states

img

மேற்கு வங்கத்தில் பிரம்மாண்ட பேரணியுடன் சிபிஎம் வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல்

மேற்கு வங்க மாநிலத்தின் பங்குரா மக்களவைத் தொகுதி “இந்தியா” கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலன் தாஸ்குப்தா காங்கிரஸ் - இடதுசாரி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்மாண்ட பேரணியுடன் வெள்ளியன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

;